AntiDiscussion Board

img

ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு விளக்கப் பேரவை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் தெற்கு, வடக்கு மற்றும் நகரக்குழு சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், அந்த திட்டத்தினால் ஏற் படக் கூடிய விளைவுகள் குறித்தும் சிறப்பு விளக்கப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.